தோரணம்பதி பள்ளி மாணவர்களின் Quiver 3d ஓவியம்

Quiver 3 d ஓவியம் ஆப் பயன்படுத்துவது எப்படி ?

உங்கள் ஸ்மார்ட் போனில் Play Store சென்று quiver app யை Search செய்து டவுன்லோட் செய்யுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.puteko.colarmix

பின்பு கீழ்கண்ட வலைதளத்தில் ஓவிய தாள்களை பிரிண்ட் எடுத்து கொள்ளவும்

http://www.quivervision.com/coloring-packs/

தற்போது கலர் செய்து விட்டு ஆப் open செய்து  Camera வழி பாருங்கள் 3 d தொழில்நுட்ப ஓவியம் தெரியும்.

மழலைகளை பிரமிக்க செய்யும்