மதுரை : மாநில அளவிலான தகுதித் தேர்விற்கு(செட்) விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க கோரி உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
உயர்க்கல்வித் துறை செயலர், அன்னை தெரசா பல்கலைக் கழக துணைவேந்தர் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.