Saturday, March 31, 2018

குழந்தைகுக்கு ஏற்ற புத்தகங்கள்....


ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் உருவான விதம்......

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொருளாதார மறுதேர்வு தேவையில்லை... மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள் கருத்து.

கூட்டுறவு தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும்....?*

*SC/ST* பிரிவில்  4 அணிகள் நின்றாலும் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அவர்களில் 2 வேட்பாளர்களுக்கு மட்டும்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்-அமைச்சர் செங்கோட்டைய

தேர்தல் பணியாளர்களுக்கு ஒரு மாதம் கூடுதல் சம்பளம்!!!

அம்மா கல்வியக கையேடு 30 ஆயிரம் பேர் பதிவிறக்கம்

'அம்மா கல்வியகம்' சார்பில், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள, 'ரெடி ரெக்கனெர்' என்ற பெயரில், இலவச கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, 30 ஆயிரம் மாணவர்கள், பதிவிறக்கம் செய்துஉள்ளனர்.

'பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு தடை'

கோவை: கோடை விடுமுறை நாட்களில், தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அசத்தல்! 3 லட்சம் மாணவர்களுக்கு ஜப்பானில் பயிற்சி முதல் குழுவில் தமிழகத்தின் 15 பேருக்கு வாய்ப்பு

ஜப்பானில், தொழில் பயிற்சி அசத்தல்!, முதல் குழுவில் தமிழகத்தின், 15 பேருக்கு, வாய்ப்பு

நாளை முதல் புதிய வரிகள் என்னென்ன தெரியுமா?

ஏப்ரல் 1ஆம் தேதியான நாளை முதல் புதிய நிதியாண்டு பிறக்கவுள்ளதால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. அதுகுறித்து தற்போது பார்ப்போம்

EASY TO LEARN PHONETICS

புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு ஜூனில் பயிற்சிதமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத் திட்டம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்களின் பயன்கள்... உடலை, மனதை வலுவாக்குகிறது!சென்னை : தும்மலில் ஆரம்பித்து பெரிய அளவிலான உடல் உபாதைகளுக்கு காரணம் வேறு யாரும் அல்ல. நாம்தான். நம் பண்டைய கால உணவு முறையை மறந்தோம். வேகமான கால ஓட்டம் என்ற பெயரில் நாம் செய்து கொண்ட கோலம் தான் இந்த அலங்கோலம்.

கம்யூட்டர் பட்டதாரிகளின் ஆசிரியர் கனவு: கலையாமல் காக்குமா தமிழக அரசு!!!-தினமணி.

தமிழகத்தில் இப்போது பல்வேறு அரசியல் குழப்பங்கள் இருந்தாலும், அரசு இயந்திரம் இயந்திரகதியாகவே இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆட்சியை மக்கள் விரும்பும் நல்லாட்சியாக காட்டிக் கொள்ள ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்கள் பங்குக்கு ஏதேதோ சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள்.

Friday, March 30, 2018

கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்களிப்பது எப்படி ? VIDEO


சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கீடு

Image result for sarva shiksha abhiyan

மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது. 

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழக அரசு ஏமாற்றுகிறது

மதுரை ''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாமல் தமிழக அரசு ஏமாற்றுகிறது,'' என, மதுரையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது:

புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு ஜூனில் பயிற்சி

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத் திட்டம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பள்ளிக் கல்விக்கான புதிய ஒருங்கிணைந்த திட்டத்திற்கு 1.4.2018 முதல் 31.3.2020 வரை அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது

12% பென்சனுடன் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்:-மத்திய அரசு அதிரடி திட்டம்!


தினமும் மிச்சமான உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுகிறீர்களா? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனை வந்திருக்குமே...
இன்று பெரும்பாலான குடும்பத்தினர் சமைத்து மிஞ்சிய உணவை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சூடேற்றி உண்கின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் கெட்டு ஏராளமானr பிரச்சனைகளைத் தான் தரும்.

செவ்வாய் கிரகத்தில் கூட்டம் கூட்டமாக விலங்குகள்.. பீதியை கிளப்பும் நாசா போட்டோThursday, March 29, 2018

D.A: 3 per cent increase in indirect employment to the Central Servant in the Sixth Pay Commission


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சேர்க்கைக்கு ஏப்.20 முதல் விண்ணப்பிக்கலாம்தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் ஏழை மாணவர்களைச் சேர்க்க ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே மாதம் 18 -ஆம் தேதி வரை பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

நீட்டிப்புச் செய்யப்படுமா வரித்தாக்கல் தேதி?: குமுறலில் பட்டயக் கணக்காளர்கள்


தனிநபர் வருமானவரிக் கணக்குகள் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியான வருகிற 31-ஆம் தேதியைத் தள்ளிப்போட வேண்டும் என்று பட்டயக் கணக்காளர்களிடமிருந்து வருமான வரித் துறைக்குப் பரவலாகக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு

சேலம்: நாடு முழுவதும் இயங்கும் லாரி, டூவீலர் உள்ளிட்ட அனைத்து வித வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ., வினாத்தாள் 'லீக்': விசாரணை வளையத்தில் ஆசிரியர்கள்

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், கையால் எழுதப்பட்ட வினாத்தாளை, இணையதளத்தில் பரப்பியவர்கள் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது. இதில், பள்ளி நிர்வாகிகளும், பயிற்சி மையத்தினர் சிலரும் சிக்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலவச மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

சென்னை,: 'தனியார் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, ஏப்., 20 முதல், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு!

சென்னை 'வரும், 31க்கு பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.கடந்த, 2015------ - 2016 மற்றும், 2016 - 2017ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை, நாளைக்குள் தாக்கல் செய்வதற்கான பணிகளை, வருமான வரி செலுத்துவோர், துரித கதியில் செய்து வருகின்றனர்.

அரசு இலவச ‛'நீட்' தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவர் தேர்வு

ராமநாதபுரம், :அரசின் இலவச 'நீட்' தேர்வு பயிற்சிக்கு பள்ளிக்கு ஒரு மாணவரை தேர்வு செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பியதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

வட்டார வள மேற்பார்வையாளர்கள்பணி விடுவிப்பு- SSA செயல்பாடுகள் முடங்கும் அபாயம்- பத்திரிக்கை செய்தி

தரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை? பட்டியல் அனுப்ப உத்தரவு

தரம் உயர்த்தப்படும் தகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரும் கல்வியாண்டில், 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்

CBSE மறுத்தேர்வுக்கான தேர்வு தேதி அறிவிப்பு


சிபிஎஸ்சி மறுத்தேர்வுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு கணிதத்தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறவுள்ளது.

மதிப்பீட்டை உயர்த்தும், 'ஸ்மார்ட் கார்டு'; வரும் கல்வியாண்டில் வழங்கப்படுமா?


எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட, அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில், 'ஸ்மார்ட் கார்டு'வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

DSE - கல்வி வளர்ச்சி நாள் - மாவட்டம்தோறும் சிறந்த பள்ளிகளுக்கு பரிசு - 1200000/- நிதி ஒதுக்கி பள்ளிகளை தேர்தெடுக்க உத்தரவு.

2018-19 ம் கல்வி ஆண்டில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு சேர்க்கை அறிவிப்பு

நம் பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக கைசாலா குழுவில் இணைய அழைப்பு

Friends Our Principal secretary advised to use kaizala chatting app which has advanced facilities and limitless members. Interested teachers click the below link and join
You are invited to Microsoft Kaizala group:
Click 

https://join.kaiza.la/p/_AsUOESUQuiS4bMqOKj4Aw

Wednesday, March 28, 2018

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கிலம் முதல் தாள் - வினாத்தாளில் உள்ள 7 அதிசியங்கள் ....ஆங்கிலத்தில் நடந்த 7 அதிசயங்கள்....

Qno.27(Direct-Indirect)....
 Statement and Imperative இரண்டையும் கலந்து கொடுத்தது இதுவே முதல்முறையாகும்..

போட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி : கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


போட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி : கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஈரோடு: ''நீட் உள்ளிட்ட, மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்க, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

சென்னை பல்கலை 'ரிசல்ட்'


சென்னை: சென்னை பல்கலையின், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான, தேர்வு முடிவுகள், வரும், 31ம் தேதி வெளியிடப்பட உள்ளன.

வினாத்தாள் கசிவு: மறுதேர்வு நடத்த, சி.பி.எஸ்.இ., முடிவு

வினாத்தாள் கசிவு: மறுதேர்வு நடத்த, சி.பி.எஸ்.இ., முடிவு
சென்னை: சி.பி.எஸ்.இ., தேர்வில், கணிதம் மற்றும் பொருளி யல் பாட வினாத்தாள், 'லீக்' ஆனதால், மறு தேர்வு நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 5ல் பொது தேர்வு துவங்கியது.

பதை பதைக்க வைத்தது 10 ம் வகுப்பு ஆங்கிலம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் வினாத்தாள் பதம் பார்த்தது போல், ஆங்கில வினாத்தாளும், பாஸ் ஆக முடியுமா என, பல மாணவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன.

பொதுத்தேர்வுக்கு 4 நாட்கள் ஓய்வு

திருப்பூர் : பொதுத்தேர்வுகளுக்கு, நான்கு நாள் ஓய்வு என்ற நிலையில், அடுத்த தேர்வு வரும், 2ல் நடக்கிறது.

டிரைவிங் லைசென்ஸ்: ஆதார் கட்டாயம்

சென்னை: டிரைவிங் லைசென்ஸ் பெற, ஏப்., 1 முதல் ஆதார் சமர்ப்பிப்பது கட்டாயமாகிறது.

அங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் : பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், அங்கீகார விபரங்களை, பெயர் பலகையில் கட்டாயம் எழுத வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டுஉள்ளது.

'கிண்டலும், கேலியும் என்னை செதுக்கியது' : ரோபோ உருவாக்கி இன்ஜினியரிங் மாணவன் சாதனை

பரோட்டா மாஸ்டருக்கு, மாதம், 30 ஆயிரம் ரூபாய் சம்பளம்; இன்ஜினியரிங் பட்டதாரிக்கு, மாதம், 8,000 ரூபாய் தான் சம்பளம்... முன்பெல்லாம் தெருவுக்கு, நாலு கொத்தனார் இருந்தான்... இப்போ, தெருவுக்கு 40 இன்ஜினியர் இருக்கான்...'-

'நீட்' தேர்வு பயிற்சி: 9 மாவட்டத்தில் ஏற்பாடு

மதுரை: தமிழகத்தில் 'நீட்' உட்பட போட்டி தேர்வுக்காக ஒன்பது மாவட்டங்களில் உறைவிடப் பயிற்சி அளிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்துறை

ராமநாதபுரம்,: பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், மற்ற வகுப்புகளுக்குஆண்டுத் தேர்வும் நடந்து வருகிறது.

முதற்கட்ட கவுன்சிலிங்: 11,422 பேருக்கு இடம்

சென்னை : முதுநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள, 50 சதவீத இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், மார்ச் 27ல் நடந்தது. இதில் எம்.டி., - எம்.எஸ்., படிப்பில் 10 ஆயிரத்து 450; முதுநிலை பல் மருத்துவ படிப்பில் 972 இடங்கள் என, 11 ஆயிரத்து, 442 இடங்கள் நிரம்பியுள்ளன.

10 TH STD PUBLIC EXAM ENGLISH PAPER - 1 ANS KEY MARCH - 2018

இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.

1 to 4 SA QUESTIONS - EM/TM

சிபிஎஸ்இ வினாத்தான் திருட்டு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: சிபிஎஸ்இ வினாத்தான் திருட்டு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கேள்வித்தாள் வெளியான விவகாரம்... 2 பாடங்களுக்கு மறுதேர்வு அறிவித்தது சிபிஎஸ்இ!


டெல்லி: 2 பொருளாதாரம் மற்றும் 10ம் வகுப்பு கணிதப்பாட கேள்வித் தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த 2 பாடங்களுக்கும் சிபிஎஸ்இ மறுதேர்வு அறிவித்துள்ளது.

Tuesday, March 27, 2018

பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கு 10 நாள் பயிற்சி....

ஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரை கூடுதலாக தேர்வு பணி ஊதியம் உயர்வு கிடைக்கும்

Image result for 15%

கல்வி கற்கும் உரிமை சட்டத்தை, நாட்டில், 8 சதவீத பள்ளிகள் மட்டுமேபின்பற்றும் தகவல்

கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத 92% பள்ளிகள்

கல்வி கற்கும் உரிமை சட்டத்தை, நாட்டில், 8 சதவீத பள்ளிகள் மட்டுமேபின்பற்றும் தகவல் வெளியாகியுள்ளது.சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு, கல்வி கற்கும் உரிமைசட்டம்குறித்த மாநாட்டை, டில்லியில் நேற்று நடத்தியது.

வேலுார் மாவட்டத்தில், அனுமதி பெறாமல் இயங்கும், 18 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்'

Image result for CBSE
வேலுார் மாவட்டத்தில், அனுமதி பெறாமல் இயங்கும், 18 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.கடந்த, 2014க்கு முன் துவக்கப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் இருந்து, அனுமதி பெற்று,இயங்குகின்றன.

ஆசிரியர்கள் தேவை...


Income Tax contact All Districts

G.O Ms.No. 202 Dt: March 26, 2018 -Public Holidays for the year 2018 - Public Holiday for all Commercial Banks and Co-operative Banks on 01.04.2018 (Sunday) - Cancelled and declared on 02.04.2018 (Monday) - Orders issued

Income Tax Offices to remain open on 29th, 30th and 31st March, 2018

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்.1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும் என ஆணையர் கூறி உள்ளார்.

நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் முருகேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :

SA (60) - PRIMARY QUESTION PAPERS .... V STD

SA (60) - PRIMARY QUESTION PAPERS .... IV STD

SA (60) - PRIMARY QUESTION PAPERS ....III STD

மருத்துவ கவுன்சிலிங்: இன்று பட்டியல்

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீத இடங்கள் உள்ளன.

பிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இளைப்பாறுதல் தந்தது இயற்பியல்

பிளஸ் 1 தேர்வில், பொருளியல் பாட வினாத்தாள் மிக கடினமாக இருந்ததால், மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில், இயற்பியல் வினாத்தாள் எளிதாக இருந்ததால், மாணவர்களுக்கு இளைப்பாறுதலாக இருந்தது. பிளஸ் 1க்கு, முதலாவது ஆண்டாக பொதுத்தேர்வு நடப்பதால், வினாத்தாள் எளிதாக இருக்கும் என, மாணவர்களும், ஆசிரியர்களும் கருதினர். 

TNOU EXAM - DEC 2017 - RESULTS PUBLISHED

நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கருத்துரு அனுப்பக்கோரல்- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

அரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.

Monday, March 26, 2018

புதிய தொழில்நுட்பம், தகவல்களுடன் 1.70 கோடி பாடநூல்கள்: அச்சிடும் பணி தீவிரம்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1,6,9,11 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு புதிய தொழில்நுட்பம், கூடுதல் தகவல்களுடன் 1.70 கோடி பாடநூல்கள் அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒரே நேரத்தில் 4 போராட்டங்கள்: திணறிய பள்ளிக் கல்வி வளாகம்


ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் திங்கள்கிழமை ஒரே நேரத்தில் நான்கு போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

பிளஸ்-2 பொருளியல் வினாத் தாள் கசிவு? சிபிஎஸ்இ மறுப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பிளஸ்-2 பொதுத் தேர்வில் பொருளியல் (எகனாமிக்ஸ்) வினாத்தாள் கசிந்ததாக சமூக வலைதளங்களில் திங்கள்கிழமை தகவல்கள் பரவின. இதனால், அந்தத் தேர்வினை எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகினர்.

பிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்விகள், 'ஈசி'

பிளஸ் 2 வேதியியல் தேர்வில், வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடந்து வருகிறது.

முதுநிலை மருத்துவ படிப்பு 9,848 பேர் விண்ணப்பம்

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, 9,848 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஊதியம் உயர்வு

சென்னை: ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப் பட்டுள்ளது.

பிளஸ் 2 வேதியியலில் 'சென்டம்' கடினம் : ஆசிரியர், மாணவர்கள் கருத்து

சிவகங்கை: 'பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 'சென்டம்' எடுப்போரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது'

4,000 பேருக்கு 'நீட்' பயிற்சி

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற, தமிழக அரசு சார்பில், இலவச, நீட் பயிற்சி தரப்படுகிறது. இந்த பயிற்சிக்கு, தமிழகத்தில், 72 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். அவர்களுக்கு, நேரடி வகுப்புகள் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பயிற்சிகள் நடந்தன. 

Emis: Within 3 days all schools must finish first page entry,upload photos,Id card approval!!!

School user first entry ( First page entry ) பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை !!!
1 , தற்போதைய வகுப்பு வாரியான மாணவர்களின் எண்ணிக்கையை எடுத்து வைத்துக்கொள்ளவும்..
2 , உங்கள் கணினி அல்லது மடிக்கணினியை ஆன் செய்து Mozila firefox அல்லது Google chrome அல்லது Internet explorer மூலம் EMIS பக்கத்தை Login செய்யவும்..

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் M.Phil படிப்பானது சென்னை பல்கலைக்கழகத்தின் M.Phil.படிப்பிற்கு சமம் என்பதற்கான சான்று

அரசாணை எண் 51 நாள்:21.03.2018-விடைத்தாள் திருத்துதல்.. திருத்தப்பட்ட உழைப்பூதியம் அரசாணை வெளியீடு

தமிழ்நாடு இடைநிலைக்கல்வி ஆசிரிய இயக்கங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு தீர்மானங்கள்!!!

SSLC - MATHS - MATERIALS CREATIVE QUESTIONS PART -II

5.SSLC MATHS CREATIVE QUESTION WITH KEY ANSWERS DOWNLOAD..... (NEW)
PREPARED BY...
U.KARTHIKKUMAR., M.A.,M.SC.,M.Ed.,
P.G.TEACHER IN MATHS. 
UNIVERSAL MAT HR SEC SCHOOL., 
TIRUPUR-641664

Sunday, March 25, 2018

அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.

STFI all India conference- 4th to-6th May 2018

தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன் குறிப்புகள்


நடத்தை விதிகள் என்றால் என்ன?அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ளநடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

ஆதாரை உறுதி செய்ய முகத் தோற்றம்; ஜூலையில் புதிய வசதி


ஆதாரை பயன்படுத்தும்போது, அதை உறுதி செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவற்றுடன், முகத் தோற்றத்தையும் பயன்படுத்தும் வசதி, ஜூலை, 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இந்தியாவில் மருத்துவம் படித்து விட்டு வெளிநாட்டு வேலைக்கு செல்ல டாக்டர்களுக்கு கட்டுப்பாடு


தேசிய மருத்துவ ஆணைய மசோதா பற்றி ஆராய சுகாதாரம் குறித்த பாராளுமன்ற நிலைக்குழு, சமாஜ்வாடி எம்.பி. ராம்கோபால் யாதவ் தலைமையில் அமைக்கப்பட்டு இருந்தது.

மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய ஆசிரியர் - சுற்றுலாப் பேருந்திலேயே பலியான சோகம்!இப்போதெல்லாம் அழகு தமிழில் கவர்ச்சியான வாசகங்களைப் பேசுவதும் எழுதுவதும் அதைவைத்து பலன்காண்பதும் பிரபலம் ஆகிவிட்டது. இதற்கு நேர்மாறாக, 'மகிழ்வித்து மகிழ்' என்கிற வாசகத்தை சொல்லிலும் எழுத்திலும் விடாத ஆசிரியர் ஒருவர், தன் மரணம் வரை அதையே கடைபிடித்திருக்கிறார் என்பதை எப்படிச் சொல்ல?!

அரசுப் பள்ளிகளில் தனிப் பாடமாகுமா கணினி அறிவியல்?


விழுப்புரம்: தமிழக அரசுப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி முதல் கணினி அறிவியலை தனிப் பாடமாக வழங்கி, மாணவர்களின் கணினி சார்ந்த தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகிறது.

பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம்

ஐதராபாத்: தெலுங்கானாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 2018 - 19 கல்வியாண்டு முதல், தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா, அம்மாநில சட்டசபையில் நிறைவேறியது.

பரவுது தவறான தகவல் : 31ல் வங்கிகள் உண்டு

திருப்பூர்: 'வங்கிகளுக்கு, தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை இல்லை; 31ம் தேதி, வழக்கம் போல் இயங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வங்கிகளுக்கு, வாரந்தோறும், இரண்டாவது, நான்காவது சனிக் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

'கோடையில் சிறப்பு வகுப்பு கூடாது'

திருப்பூர்: ''தனியார் பள்ளிகள், கோடை விடுமுறையில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

விடைத்தாள் மையத்தில் போராட்டம் : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

மதுரை: தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.

தேர்வில் முறைகேட்டை தடுக்கணும்

Saturday, March 24, 2018

12 th Chemistry Materials....

வாட்ஸ்ஆப் : பணம் அனுப்ப இனி க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதும்.!


இறுதியாக, வாட்ஸ்ஆப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சம் சோதனை பகுதியை (வாட்ஸ்ஆப் பீட்டா) வந்து அடைந்துள்ளது. அடுத்தது மிக விரைவில் அனைவருக்கும் உருட்டப்பட்டாலும் கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை.

அடுத்தடுத்து 4 விடுமுறை நாட்கள் வங்கிகளில் மார்ச் 31 வேலைநாளாக இருக்கும்

நாகர்கோவில்: அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருகின்ற போதிலும் மார்ச் 31ம் தேதி வங்கிகள் செயல்படும். மார்ச் 29ம் தேதி மகாவீர் ஜெயந்தியையொட்டி வங்கிகளுக்கு விடுமுறையாகும்.

வரும் நாள்களில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் வரும் நாள்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும். சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிக கட்டணம் : பள்ளிகளுக்கு எச்சரிக்கை

கோபிசெட்டிபாளையம்: ''தனியார் பள்ளிகள், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கல்வி அமைச்சர், செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

'தூய்மை இந்தியா' திட்டத்தில் மாணவர்களை இணைக்க முயற்சி

'பல்கலை, கல்லுாரி மாணவர்களை, 'துாய்மை இந்தியா' திட்டத்தில் இணைக்கும் வகையில், விருப்பப்பாட தேர்வின் கீழ், களப்பணிக்கு இரு புள்ளிகள் வழங்கப்படும்'

பாட புத்தகத்தில் கலவர தலைப்பு மாற்றம்

புதுடில்லி: என்.சி.இ.ஆர்.டி.,யின், பிளஸ் ௨வுக்கான அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், 'குஜராத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்' என்ற தலைப்பு, 'குஜராத் கலவரம்' என, மாற்றப்பட்டுள்ளது.

Friday, March 23, 2018

SSLC - MATHS - MATERIALS DOWNLOAD .....

"பிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு வேண்டும்" - அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்!

தற்பொழுது பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாத சூழல் உள்ளது. இதனால் இவர்களை இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தரவரிசைப் பட்டியல் வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடக் கோரி, தேர்வெழுதியவர்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளஸ் 1 வணிகவியல் தேர்வில் எளிதான வினாக்கள்

பிளஸ் 1 வணிகவியல் பொதுத்தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 1 பொதுத் தேர்வில் கலைப்பிரிவு மாணவர்களுக்கு பிரதான தேர்வுகளில் முதலாவதாக வணிகவியல் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜாக்டோ - ஜியோ இன்று பேரணி

மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ - ஜியோ இன்று பேரணி
சென்னை: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்து கின்றனர்.

'அம்மா கல்வியகம்' சார்பில் இலவச கையேடு வெளியீடு

சென்னை: 'அம்மா கல்வியகம்' சார்பில், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் எளிதாக எதிர்கொள்வதற்காக, 'ரெடி ரெக்கோனர்' என்ற பெயரில், இலவச கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் அரசு பள்ளி கம்ப்யூட்டர் பயிற்சியிலும் அசத்தல்

 மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் அரசு பள்ளி  கம்ப்யூட்டர் பயிற்சியிலும் அசத்தல்
உடுமலை:கம்ப்யூட்டர் முதல் கலை வரை, மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதில் ஊக்கத்தோடு செயல்படுகிறது எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 4 நாள், 'லீவு'

தமிழக அரசு ஊழியர்களுக்கு, அடுத்த வாரம், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1- 5 th 3rd term All Question paper

NEET, JEE தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியீடு

தனியார் பள்ளிக் கட்டணங்களை ஏப்ரல் 30க்குள் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Facebook இல் காட்டுத்தீ போல பரவும் BFF வதந்தி- உண்மை என்ன? Video

பேஸ்புக்கில் பயத்தை ஏற்படுத்திய BFF ற்கு அர்த்தம் வெளியாகியுள்ளது.பேஸ்புக்கில் இந்த பதிவில் BFF என கொமண்ட் செய்யுங்கள். BFF என நீங்கள் கொமண்ட் செய்த பிறகு அது பச்சையாக மாறினால் உங்களுடைய முகநூல் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம்.

பாடங்களை புரிந்துபடிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தற்போது நடைபெற்றுவரும் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு


பாடங்களை புரிந்துபடிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தற்போது நடைபெற்றுவரும் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்சி கல்விமுறைக்கு சவால் விடும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை முயற்சி எடுத்துவருகிறது. 

பொதுத் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது: அமைச்சர் செங்கோட்டையன்


நடைபெற்று வரும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு அத்தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

மும்பை : 20 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்


நீண்ட காலமாக பள்ளிக்கு வராத 20 மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப் பட்டனர்.

தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து விதிமுறைகள்›

ஆசிரியை -ஐ கத்தியால் குத்திய 9ஆம் வகுப்பு மாணவர் - ஆசிரியை மருத்துவமனையில் அனுமதி
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் அனிஷ். இவர் அதே பகுதியில் உள்ள அம்பிகா என்ற ஆசிரியையிடம் டீயூஷன் படித்து வந்துள்ளார். மாணவனின் நடைமுறைகள் சரியில்லாத காரணத்தால், ஆசிரியர் அவரை டியூஷனுக்கு வரவேண்டாம் என்று நிறுத்தியுள்ளார். 

Thursday, March 22, 2018

🏀🏀 *_பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை._*

SSLC - MATHS - MATERIALS DOWNLOAD .....

MATHS - U.KARTHIKKUMAR., M.A.,M.SC.,M.Ed.,


ஈரோடு மாவட்டம்உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பின்னுக்குத் தள்ளிய அழகப்பா பல்கலைக்கழகம்!

இந்தியாவில் உள்ள 60 உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு தன்னாட்சி வழங்கி இருக்கிறது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை. முழு தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தை பின்னுக்குத் தள்ளி அழகப்பா பல்கலைக்கழகம் தரவரிசையில் முதல் இடம்பிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு காவலர் எழுத்துத் தேர்விற்கான தற்காலிக விடை வெளியீடு

தமிழ்நாடு காவலர் எழுத்துத் தேர்விற்கான தற்காலிக விடை வெளியிடப்படும் நாள் - 24.03.2018

இடைநிலை ஆசிரியர்கள் சம்பளத்தில் வேறுபாடு

மதுரை, தமிழகத்தில் ஒரே நிலையில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில், 2009க்கு பின் பணியில் சேர்ந்தோரின் சம்பள நிர்ணய பாரபட்சத்தால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கூட கேன்டீனில் என்ன விற்க வேண்டும் தெரியுமா?

ஒரு குழந்தை 12 வயதுக்குள் உண்ணும் உணவுதான் அவர்களின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கிறது என்று சொல்வார்கள். ஓடி ஆடி விளையாடும் சின்னஞ்சிறிய வயதில் குழந்தைகளுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகள் தருவது அவசியமாகிறது.

SCERT - 5 DAYS ICT TRAINING TO TEACHERS (02.04.2018 TO 06.04.2018) DIRECTOR PROCEEDINGS & NAME LIST

Emis Video Conference - minutes -முக்கிய தகவல்கள்...

PRIMARY & UPPER PRIMARY - 3rd TERM EXAM TIME TABLE - VELLORE DISTRICT!!!

Wednesday, March 21, 2018

SSLC MATHS 1 MARK CREATIVE QUESTIONS AND ANSWER

SSLC  maths 1 mark creative questions & answer - Click here

PREPARED BY...
U.KARTHIKKUMAR., M.A.,M.SC.,M.Ed.,
P.G.TEACHER IN MATHS.
UNIVERSAL MAT HR SEC SCHOOL.,
TIRUPUR-641664

பிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா?


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கணித தேர்வு நடைபெற்றது.மாணவ-மாணவிகள் வினாத்தாளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். வினாக்கள் அவர்கள் படித்ததாகவோ, எதிர்பார்த்ததாகவோ இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமபட்டு தேர்வு எழுதினார்கள்.

SABL முறையில் வகுப்பு 1 முதல் 4 வரை பாடத்திட்டம் எழுத தேவையில்லை - RTI தகவல்

100 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்த உலகின் தண்ணீர் தேவை... ஆனால், தண்ணீர் வளம்? #WorldWaterDay


"20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த உலகின் காடுகள் மற்றும் ஈர நிலப்பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கை நாம் இழந்துவிட்டோம்" - யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசூலே வெளியிட்டுள்ள அறிக்கை இது. நாளை (மார்ச் 22) உலக தண்ணீர் தினம். இந்த தினத்தில் பேசப்பட வேண்டிய முக்கியமான விஷயமாக இருக்கிறது சமீபத்திய ஐ.நா அறிக்கை.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை : நாடாளுமன்றத்தில் தகவல்


மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

​தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை டேப்லட் மூலம் பயிற்சி​


10 th ENGLISH STUDY MATERIALS

பிளஸ் 1 வினாத்தாள் ஆய்வுக்கு கமிட்டி?

பிளஸ் 1 வினாத்தாள் கடினம் குறித்து ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி துறையில் நிபுணர் கமிட்டி அமைக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.தமிழக மாணவர்கள், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளவும், அதற்கேற்ப அவர்களை தயார்படுத்தவும்,

கைகொடுத்தது தமிழ் 2ம் தாள் : 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்ததால், முதல் தாளின் மதிப்பெண் இழப்பை ஈடு செய்யலாம் என, மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 16ல் பொது தேர்வு துவங்கியது.

💢பள்ளி விழாக்கள் :புதிய விதிமுறை கல்வித்துறை அறிவிப்பு

*சென்னை: தமிழகத்தில் பள்ளிகளில்நடத்தப்படும் விழாக்களின் போது பின்பற்ற வேண்டிய குறித்து புதிய விதிமுறைகளை கல்வித்துறை அறிவித்துள்ளது.*

பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வலியுறுத்தல்.....

DEE -ஆண்டு விழாக்கள் மாலை 6 மணிக்குள் முடிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!

கரும்பலகையில் எழுத்துரு 3செ.மீக்கும் மேல் இருக்க வேண்டும் : ப.க.து*

 மாணவர்களின் கண்பார்வை நலனைப் பாதுகாத்திடும் வகையில் வகுப்பறைக் கரும்பலகையில் எழுதும் எழுத்தின் அளவை பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் நிர்ணயம் செய்துள்ளது அதன்படி, ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதும் எழுத்துருக்களின் அளவானது 3 சென்டிமீட்டருக்கும் மேல் இருத்தல் வேண்டும்.

Tuesday, March 20, 2018

2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முன்னுரிமை கோரி மனு


தமிழாசிரியர்களுக்கான புதிய இலவச ஆன்ட்ராய்டு செயலி - ICT4TAMIL.

தமிழ் ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி தமிழை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து"ICT4TAMIL"  என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை பத்து நாட்களாக குறைந்தது.

தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிப்பு


டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

தேர்வுக்குத் தயாரா? - கதைகளை வரிவிடாது வாசியுங்கள்! - ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள் (10-ம் வகுப்பு)

பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தில் தொடர் பயிற்சி, வினாக்களைப் புரிந்துகொண்டு எழுதுவது, பிழைகளைக் கவனத்துடன் தவிர்ப்பது ஆகியவற்றைப் பின்பற்றினால் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.

தேர்வு நேரம்: மறதியை வெல்வோமா?

Image result for brain reading
நம்முடைய நினைவாற்றலின் திறன் அபாரமானது. புரிந்து படித்தவற்றை மட்டுமல்லாமல் புரியாமலேயே மனதில் பதித்த தகவல்களையும் அது எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறது.

தேர்வுக்குத் தயாரா? - திருப்தியான மதிப்பெண்ணுக்குத் திருப்புதல் அவசியம்! (பிளஸ் 2 பொருளியல், கணக்குப் பதிவியல்)
பொருளியல், கணக்குப் பதிவியல் பாடங்களில், பொதுத் தேர்வுக்கான குறுகிய கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டிய முக்கியக் கவனக் குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

தேர்வு நேரம்: தேர்வு நேரத்தில் விளையாடலாமா?

உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டை விளையாடப் போகிறீர்கள். உதாரணத்துக்கு, கால்பந்து என வைத்துக்கொள்வோம். உங்கள் கால்களுக்குப் பந்து கிடைத்துவிட்டது. லாவகமாகப் பலரைத் தாண்டி அதைக் கடத்திச் செல்கிறீர்கள். போட்டியின் முடிவு என்னவாகும் என்று நினைத்து அப்போது பதற்றமடைந்தால் உங்கள் மூளையாலும் உடம்பாலும் முழுத் திறனை வெளிப்படுத்தி பல கால்களைத் தாண்டி அந்தப் பந்தைக் கடத்திச் செல்ல முடியுமா?

தேர்வுக்குத் தயாரா?- சதம் அடிக்கத் தேவை துல்லியம்! (பத்தாம் வகுப்பு – கணிதம்)

கணிதம் என்றாலே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், நடைமுறையில் அதைப் பெறத் தீவிரமான தயாரிப்பும் உழைப்பும் அவசியம். இதைக் கவனத்தில் கொண்டு கணிதப் பாடத்துக்கான கவனக் குறிப்புகளைப் பார்ப்போம்.

மண்ணுலகையும் விண்ணுலகையும் வென்றவர்..

ஆய்வகங்கள், பல்கலைக்கழக வளாகங்கள் ஆகியவற்றைக் கடந்து எளிய மக்களின் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்திய இயற்பியல் விஞ்ஞானிகள் என்று மூவரை மட்டுமே சொல்ல முடியும். நியூட்டன், ஐன்ஸ்டைன், ஸ்டீவன் ஹாக்கிங் என்ற அந்த மூன்று பெயர்கள் எல்லாருடைய ஞாபகத்துக்கும் வந்துவிடும்.

பிளஸ் 1 மாணவர்களுக்கும் கணிதத் தேர்வு கடினம்


பிளஸ் 1 பொதுத்தேர்வு கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். 

தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தான் பணிபுரியும் பள்ளியில் உள்ளூர் விடுமுறை விடப்படும் நாளன்று பணியிடைப் பயிற்சியில் பங்கேற்க நேரிடின், அன்னார் அப்பயிற்சி பெற்ற நாளை ஈடு செய் விடுப்பாக துய்க்க முடியுமா? RTI மூலம் பெறப்பட்ட தகவல்!!!

Physics | 12th Public Exam March- 2018 Answer Key - E/M

Maths| 12th Public Exam March- 2018 Answer Key (English & Tamil Medium)

Monday, March 19, 2018

மூலிகைப் பண்ணை, ஐந்து லட்சம் ரூபாயில் `கல்விச்சீர்'... அசத்தும் க.பரமத்தி அரசுப் பள்ளி

'பிள்ளைகளுக்கான சிறந்த கல்வி, தனியார் பள்ளிகளில்தான் கிடைக்கும்' என்று சொல்லும் பெற்றோர்கள் இன்று அதிகம்.

போர்டபிலிட்டி வழிமுறை மாற்றம்? டிராய் புது அறிவிப்பு

தொலைத்தொடர்பு துறையில் ஒரு நெட்வொர்க் வாடிக்கையாளர் மற்ற நெட்வொர்க் நிறுவனத்திற்கு தனது மொபைல் எண்ணை மாற்றுவதற்கு போர்ட் செய்ய வேண்டும் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது.

'நோட்டீஸ்' அனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி ? 8,000 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்'

தமிழக பள்ளி கல்வித்துறையின் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்த, 8,000 பேர் விளக்கம் அளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.

SPD Team Visit Salem On 22.03.18 & 23.03.18

பிளஸ் 2 இயற்பியலில் 'கிரியேட்டிவ்' கேள்விகளால் குழப்பம் : ஆசிரியர், மாணவர்கள் கருத்து

ராமநாதபுரம்: பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் மூன்று கிரியேட்டிவ் ஒரு மதிப்பெண் வினாக்கள் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், மற்ற வினாக்கள் மிக எளிமை என ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.

இயற்பியல், பொருளியலில் கேள்விகள் கடினம் : பிளஸ் 2 மாணவர்கள், 'சென்டம்' பெற முடியுமா?

பிளஸ் 2 இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வில், ஐந்து கேள்விகளை தவிர, மற்ற கேள்விகள் எளிமையாக இருந்தன என, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரி வித்தனர். அதே நேரம், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறையும் என, கூறப்படுகிறது.பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று இயற்பியல் தேர்வும், வணிகவியல் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடந்தது. 

கே.வி., பள்ளிகளுக்கு தரவரிசையா?

கே.வி., பள்ளிகளுக்கு தரவரிசையா?

'பாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும்'

புதுடில்லி: மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Sunday, March 18, 2018

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கவுள்ளதாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மாநிலக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரிடம் ஆசிரியர்கள் புகார் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தம்

சிவகங்கை: 'காலிப் பணியிட விபரங்களை முறையாக தயாரிக்கவில்லை,' என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு புகார் சென்றதால் இன்று (மார்ச் 19) நடக்க இருந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

தமிழக மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சர் பெருமிதம்

கோபி: ''தமிழக மாணவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள்; எதையும் சந்திக்கக்கூடிய திறமைசாலிகள்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கரட்டடிபாளையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:

நியமனங்கள் கூடாது : பல்கலைகளுக்கு உத்தரவு

தமிழக உயர்கல்வித்துறையில் முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வரவும், நிதி இழப்புகளை தவிர்க்கவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புது கல்லூரிகள் அனுமதிக்கு தடை

தமிழகத்தில், 700 கல்லுாரிகள் உட்பட, நாடு முழுவதும், 8,000 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.

பாட புத்தகம் தயாரிப்பு : 28க்குள் முடிக்க கெடு

புதிய பாடத்திட்டத்தின் கீழ், அனைத்து வகுப்புகளுக்கும், பாட புத்தகங்கள் தயாரிப்பை, மார்ச், 28க்குள் முடிக்க, பள்ளிக்கல்வித்துறை, கெடு விதித்துள்ளது.தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

தேர்வுத் தாளை திருத்த மாட்டோம்... ஜாக்டோ ஜியோ முடிவு

திருச்சி: பொது தேர்வு விடைத்தாளை திருத்த மாட்டோம்... புறக்கணிக்கிறோம் என்று ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.


ஏப்.,12-ல் பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில் பொது தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உழைப்பு ஊதியத்தை அதிகரித்து தர வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மே 8-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி: ஜாக்டோ-ஜியோ

சென்னை: சென்னையில் மே 8-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

யாருக்காவது நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டுள்ளீர்களா..? எப்போது சிக்கல் வரும் தெரியுமா..?


"கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை இருப்பதைதெரிந்துக்கொண்டாலே போதும்அனைத்தும் மிக எளிதில் புரயும்.

Saturday, March 17, 2018

பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு

Image result for tn govt school books

புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது. 

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!