டெல்லி: சிபிஎஸ்இ வினாத்தான் திருட்டு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எதிர்காலத்தில் சிபிஎஸ்இ வினாத்தான் முன்கூட்டியே வெளியாகாதபடி தடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மறுதேர்வுகள் கடினமாக இருக்காது; மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.