சிபிஎஸ்சி மறுத்தேர்வுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு கணிதத்தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறவுள்ளது.

சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொருளாதாரம் தேர்வு 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் முக்கூட்டியே வெளியானதை அடுத்து மறுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது