திருவண்ணாமலையில் ஒரே நேரத்தில் 1,75,000 பேர் புத்தகம் வாசித்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம், ரோட்டரி கிளப் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலிபோர்னியாவில் ஒரே நேரத்தில் 75,000 பேர் புத்தகம் வாசித்து படைத்த சாதனை முறியடிக்கப்பட்டது.