தமிழக அரசின் இணையதளம் " www.tn.gov.in" சர்வர் பிரச்னையால் முடங்கியுள்ளது என்று  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, புதிய சர்வர்கள் மாற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், இணையதள சேவை எப்போது திரும்ப கிடைக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்