புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனைத்து பள்ளிகளுக்கும் தடை விதித்து அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.