மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வை வருகிற மே மாதம் 6-ம் தேதி மத்திய கல்வி வாரியம் CBSE நடத்துகிறது. இந்த தேர்வுக்கு...