மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட் ஆஃப் 15% குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.  கட் ஆஃப் மதிப்பெண் குறைக்கப்பட்டதன் மூலம் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பயன்பெறுவர்.

மேலும் மருத்துவ மேற்படிப்பு காலி இடங்களை நிரப்பவும், மருத்துவத்துறையை வலிமைப்படுத்தவும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.