தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாலிடெக்னிக் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு


விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.25 வழங்கக் கோரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்