#நீட் தேர்வின் போது சோதனை என்ற பெயரில் மாணவிகளை துன்புறுத்தியதாக எழுந்த புகாரில் சிபிஎஸ்இ இயக்குநர் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்