எங்களை போராட்டம் செய்ய விடாமல் தங்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவினாலும் ஒரு வகையில் இது தங்களுக்கு கிடைத்த வெற்றி தான் என ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவில்லை என கூறியுள்ள அச்சங்கத்தினர், எங்களது கோரிக்கைகளை இனியும் செவி கொடுத்து கேட்காவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.