பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிகள் வியாபார நோக்கத்துடன் விளம்பரம் செய்வதை தடுக்க கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.