இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து கேரளாவை சேர்ந்த 2 பேர் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு எழுத பொதுப்பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 30 வயதும் என நிர்ணயித்து சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பாணையை உறுதி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.