#BREAKING நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மரணம்


உயிரிழந்த கிருஷ்ணசாமி அரசு ஊழியராவார்; அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் சதுரங்க சாம்பியன்

தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதி வருகிறார் #NEETExam