* சென்னையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டபார்வையற்ற சிறப்பாசிரியர் தியாகராஜன் உயிரிழப்பு.* இவர் தஞ்சை மாவட்டம் பாவநாசம் அரசுப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

* போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் போது உயிரிழந்தார்