11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மொழிப்பாட தேர்வுகளில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மொழிப்பாடங்களில் இரண்டு தாள்களுக்கு பதிலாக இனி, ஒரே தாளாக தேர்வு நடைபெறும். இந்த தேர்வு முறை மாற்றம் இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.