+1 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்
என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் http://www.scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.