பணி நிரவலை தடை விதிக்க கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில்தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நேற்று மாலை விசாரணைக்கு வந்ததில் பணி நிரவலை நடத்தவும் ஆனால் ஆர்டர் பின்னர் தரவும் 28-ம் தேதிக்குள் எவ்வாறு பணி நிரவல் செய்தீர்கள் என்ற அறிக்கையை கல்வி துறை சமர்பிக்க நீதிபதி உத்தரவு விட்டார்.நீதிமன்ற ஆணை இன்னும் கிடைக்கவில்லை.கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்.

தகவல்:
ராம.ஆசைத்தம்பி.
மாநில  செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்