வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலகத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் பத்திர பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.