தற்போது வாட்ஸ்அப்பில் உலாவரும் கல்வித்துறை சார்ந்த தகவல்.
Related image


 பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க புதிய ஆன்ராய்டு ஆப் வெளியிடப்பட்டுள்ளது.
இது போல் ஆசிரியர்களின் செயல் திறனை மதிப்பிட மேலும் பல உத்திகள் கையாளப்படும் என தெரிகிறது.
online notes Of Lesson :
மாணவர்களுக்கு திறம் பட கற்பிக்க திட்டமிடல் அவசியம்
.ஆகையால் பாடக்குறிப்பேடு எழுதுகின்றனர். பாடக்குறிப்பேடு முறையாக எழுதப்படுவதை கண்காணிக்க ஆசிரியர்கள் Mobile app மூலம் பிரதி வாரம் Scan செய்து Upload செய்ய வேண்டும்.
இவை கல்வித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.
Digital Work done Register :
ஆசிரியர்கள் அன்றாடம் கற்பிக்கும் பாடம் ,பயன்படுத்திய துணை கருவிகள் ஆகிய விபரங்கள் பதியப்பட்டிருக்கும். இதுவும் online முறையில் மாற்றப்படும்.
online Mark register :
மாதத் தேர்வுகள் , பருவத் தேர்வுகள், ஆகியவற்றில்
மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் உடனுக்குடன் onlineல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
இவை அனைத்தையும் மேற்கொள்ள புதிய Android app விரைவில் வெளியிடப் படும் எனத் தெரிகிறது.
மாற்றங்களுக்கு தயாராவோம்..