* 12ஆம் வகுப்பு - மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை பொதுத் தேர்வு

* 10ஆம் வகுப்பு - மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை பொதுத் தேர்வு.

* மொழிப்பாடம் இரண்டு தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளதால் தேர்வு முடிவு 10 நாட்களுக்கு முன்பே வெளியாக வாய்ப்பு.