1) இனிவரும் தேர்வுகளில் BLUE PEN அல்லது BLACK PEN ஏதேனும் ஒன்றில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். இரண்டிலும் கலந்து எழுதக் கூடாது.


2) இப்பொழுதிலிருந்து மாணவர்களை இம்முறையில் தயார் படுத்த வேண்டும் என்று கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
3)மேலும் இந்த ஆண்டிலிருந்து BLUE PRINT முறை முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது.

4) இனிமேல் BLUE PRINT முறைப்படி பாடம் நடத்தாமல் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5) இனிவரும் தேர்வுகளில் வினாக்கள் 20% புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும்.
6) மேலும் Competive Examல் கேட்பதைப்போல வினாக்கள் REASONING, UNDERSTANDING  முறையில் கேட்கப்படும்.
7) மேலும் CREATIVE மற்றும் HIGHER ORDER THINKING என்னும் முறைப்படி வினாக்கள் கேட்கப்படும்.

8) வினாத்தாள் Blue Print முறையில் இல்லாமல் மாணவர்கள் பாடத்தை முழுமையாக படித்து புரிந்து கொண்டு எழுதும் வகையில் Creative & Higher Order Thinking என்னும் முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும்.

9) எனவே ஆசிரியர்கள் இனிமேல் இப்பொழுதிலிருந்தே மாணவர்களை இம்முறையில் (Creative & Higher Order Thinking) தேர்வுக்கு தயார் படுத்துமாறும், அதற்கேற்ப ஆசிரியர்களைப் பாடம் நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10) இம்முறையை மாணவர்களை இப்பொழுதிலிருந்தே ( Term Test & Revision Test & Model Exam) பள்ளியில் நடைபெறும் தேர்வுகளில்  பின்பற்றச் செய்யுமாறு ஆசிரியர்களுக்கு அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.