Tuesday, June 5, 2018

*💢♨♨♨💢High School HM Court Case Judgement - Full Details*


*தற்போது கிடைத்துள்ள (வழங்கியுள்ள ) தீர்ப்பு விபரம்  தலைமை ஆசிரியர் பதவி தொடர்ந்து நடைபெற இருக்கும் தடை முற்றிலும் நீக்கம்*

*(Page No.4 7,th Piont Last Para) மேலும் இவ்வழக்கு தொடர்பாக மேலும் தடைஆணையை இந்நீதிமன்றத்தில் தடை கோரமுடியாது !!*  



  *(Page No .5 First 4 lines)        வழக்கு தொடர்ந்து நடைபெறும் , இவவழக்கு மேன்மை பொருந்திய தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்  (Page No. 2 - As per the Second Para of the order)  உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பள்ளிக்கல்வி துறையின் தொடர்புடைய அல்லது (by strictly following the relevant rules) கொண்டு நிரப்பபட வேண்டும்*

*(Page No.4 -11th line in the 7 Point) தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முதுகலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட நிலையில் இவ்வழக்கில் எதிர் மனுதாரரான பட்டதாரி ஆசிரியர் அமர்வில் வெற்றி பெரும் நிலையில் அளிக்கப்பட்ட பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டு காலியாக உள்ள உயர் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியரை கொண்டு நிரப்பப்படும்மேலும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் தலைமையாசிரியர் பணியிடத்தில் உரிமை ஏதும் கோர வீதிகளில் இடம் கிடையாது பதவி உயர்வானது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது.*

 *(Page No 5 5th line from the first paragraph)நமக்கு இன்று கிடைக்க பெற்று உள்ள ஆணையானது நமக்கு சாதகமாகவே உள்ளது ஆணையில் உள்ள (பக்கம் 4 பத்தி 4) உள்ளது பற்றி யாரும் குழப்ப வேண்டாம்.இது ஆர்டர் No .3 அளித்துள்ள தகவலின் படி 880 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் .*

*இதில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 630 ஆகும் இதுவே மேற்குறிப்பிட்ட வரிசை எண் 3 அளிக்கப்பட்ட தகவல் Order No.4 இதில் பள்ளிக்கல்வித்துறை கொடுத்து உள்ள புள்ளி விவரப்படி 250 முதுகலை ஆசிரியர்கள் 630 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆக மொத்தமாக காலியாக உள்ள 880 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு நீதிமன்றம் விடுத்த   இடைக்கால தடை நீக்கப்படுகிறது .*

*மேலும் எவ்விடங்களிலும் இப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்றும் இத்துடன் இந்த (630+250) ஆசிரியர்கள் மட்டுமே பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக இல்லை ஒரு தகவலாக, புள்ளி விபரமாக மட்டுமே நீதியரசர் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.*

*மேலும் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையின்படி தான் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று குறுப்பிட வில்லை இத்தகவல் ஆனது , இவ்வழக்கில் உள்ள்  வழக்கறிஞர் அவர்களிடம் உறுதி பெற்ற தகவலாகும்.*

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!