தற்போது தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் தினசரி வருகையினை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறையால் மொபைல் செயலி வெளியிடப்பட்டு பரிசோதனையில் உள்ளது. இந்த செயலியினை விரைவில் அனைத்து ஆசிரியர்களும் பயன்படுத்த வேண்டும்.எனவே இந்த செயலியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பின்வரும் வீடியோ இணைப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்!