Showing posts from July, 2018Show all

SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம்(Samagra Shiksha)-6 முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா/இடைநின்ற /இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதி அளித்தல் -கிராம சபா கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்-பள்ளி செல்லா குழந்தைகள் இல்லா கிராமம் உருவாக்குதல்-தெளிவுரைகள்-சார்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் அதிரடி மாற்றம்...அரசாணை வெளியானது!-வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வு தனியாகவும், நியமனத்துக்கான தேர்வு தனியாகவும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசாணை (நிலை) எண். 149 Dt: July 20, 2018 -பள்ளிக் கல்வி-தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வை தனியாகவும், நியமனத்துக்கான போட்டித்தேர்வை தனியாகவும் நடத்தலாம் போட்டித்தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்துக்கு புதிய நடைமுறையை அரசாணையாக வெளியிட்டது தமிழக அரசு

பட்டதாரி ஆசிரியர்கள் 01.08.2017அன்றையநிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரிஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்து பணநிரவல் செய்யப்பட்டமைபணியிலிருந்து விடுவித்த மற்றும் சேர்ந்த அறிக்கை பெறாப்படாதவர்கள்பட்டியல் அனுப்புதல் சார்பு CEO - செயல்முறைகள்!!

B.Sc., B.Ed., முடித்த ஒருவர் பின்னர் மூன்றாண்டு B.A., பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெறலாம் என்பதற்கான தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்

23.07.2018 -இன்று நடைபெற்ற தொடர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வருகை புரியாத ஆசிரியர்கள் மீது No Work No Pay- என்ற கொள்கை அடிப்படையில் ஊதியம் நிறுத்தம் செய்தல் சார்பான தொடக்கக் கல்வி இயக்குனரின் தெளிவுரைகள்