உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமை பட்டியல் (Panel) இல்
சிறு சிறு correction சரி செய்து கொண்டு இருப்பதால்  இன்று இரவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


 நாளை காலை 11 மணிக்கு வெளியிட 100% வாய்ப்பு. வருகிற 02/08/2018 (வியாழக் கிழமை) அன்று கலந்தாய்வு நடக்க இருப்பதாக தகவல்.