மாணவிகளுக்கான யுகம் (UGAM) ஸ்காலர்ஷிப் அறிவிப்பு 
வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித்தொகையினை பெற விரும்புவோர் வரும் 15-07-2018 க்குள் விண்ணப்பிக்கலாம்.


*யார் விண்ணப்பிக்கலாம்:*

12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் 75 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*மேலும் விண்ணப்பிக்கும் மாணவியின் குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்க கூடாது.*

கல்வி ஆண்டில் பிஇ, பிடெக், பிஆர்க் போன்ற படிப்புகள் பயில இந்தியாவில் ஏதாவது ஒரு கல்லூரியில் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

*ஸ்காலர்ஷிப்:*

ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் உதவித்தொகை அல்லது 60 சதவிகித படிப்பு செலவு ஏதாவது ஒரு முறையில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.

*விண்ணப்பிக்க கடைசி தேதி:* ஜூலை 15, 2018.

*விண்ணப்பிக்கும் முறை:* இந்த 👉🏽http://www.legrandscholarship.co.in/லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.