2ஆம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து இரண்டு வாரங்களுக்குள் சுற்றறிக்கை அனுப்பப்படும் - சி.பி.எஸ்.இ உத்தரவாதம்