நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, செம்மேட்டில் வரும் 2 மற்றும் 3ம் தேதி வல்வில்ஓரி விழா நடைபெற உள்ளது. 
இதை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.