சென்னை : தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்திலுள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.