ஆசிரியர்களின் ஊதிய பட்டியல், ஒருசில இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் நடப்பதாக தகவல் வந்துள்ளது, அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.*