ஆடிப்பூரத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்டு 13 அன்று விடுமுறை காஞ்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


அதற்கு பதிலாக செப்டம்பர் 8 சனிக்கிழமை பள்ளிகள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.