ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் ராஜராஜேஸ்வரி சஸ்பெண்ட் - ஓய்வு பெறும் கடைசி நாளில் தமிழக அரசு நடவடிக்கை.

மற்றொரு இயக்குநர் தங்கமாரியிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைப்பு - தமிழக அரசு.