நாட்றம்பள்ளி ஒன்றியம் சிக்கணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் மாணவி விஜயலட்சுமி நான்கு சுற்றுகளில் அதிக புள்ளிகள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்அணைக்கட்டு ஒன்றியம் வேலூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கத்தாரிக்குப்பம் பள்ளியின் மாணவி லாவண்யா S மாணவி இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

அரக்கோணம் ஒன்றியம் வேலூர் மாவட்டம் தீபிகா என்ற மாணவி மூன்றாம் இடம் பிடித்தார் ...