தமிழ்வழி கற்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
மேலும், "பொதுத் தேர்வில் தோல்வி அடைவோருக்கு செப்டம்பர், அக்டோபருக்கு பதிலாக அடுத்த ஆண்டு முதல் ஜூலையில் தேர்வு நடத்தப்படும். பெண்குழந்தை பாதுகாப்பு 14417 என்ற எண்ணுக்கு 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது" என்றார்