உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்.....
பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு இரண்டாவது வழக்காக விசாரணைக்கு வந்துள்ளன.

நன்றி:

ப.நடராசன்,

மாநில தலைமை நிலையச் செயலாளர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி