Wednesday, October 31, 2018

11th Standard - ALL STUDY MATERIALS


11th Standard - Physics - New Pattern Practical Work Book 2018 - 19
11th std - Physics Practical Guide 2018 -19 | Mr M Rajendran

போட்டித் தேர்வு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்...!!


அரசு பள்ளி கட்டடம் சீரமைக்க நடிகர் ராகவாலாரன்ஸ் நிதியுதவி...!!


NMMS Exam 2018 - க்கு 8,128 பேர் விண்ணப்பம்

Image result for NMMS

'நீட்' நுழைவு தேர்வு பதிவு துவங்கியது

எழுத்தறிவு தேர்வில் 96 வயது பாட்டி சாதனை

 எழுத்தறிவு தேர்வில் 96 வயது பாட்டி சாதனை
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில், முதியோருக்கான தேர்வில், 96 வயது பாட்டி, 98 சதவீத மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துள்ளார்.

பொறியாளர்களுக்கு பாடம் நடத்தும் ஏழாம் வகுப்பு சிறுவ"ர்"!

மாநில அறிவியல் மாநாட்டுக்கு 15 ஆய்வு கட்டுரைகள் தேர்வு

மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையால் கடந்த 1993ம் ஆண்டில் இருந்து தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருது

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருதுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ONE TOUCH VIDEO SOCIAL SCIENCE

School Morning Prayer Activities - 01.11.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:77

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

4ஜியை விட 5ஜி ரேட் கம்மிதான்: ஜியோ 5ஜி அப்டேட்!

தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய ஆடை, பட்டாசு வாங்கிக் கொடுத்து தீபாவளி கொண்டாடிய தலைமை ஆசிரியர்

BT TO PG 2018 - 19: New Promotion Panel List

PROMOTION PANEL - 2018-2019 (NEW)

MBC , SC - Scholarship Application Form

வாட்ஸ் ஆப்... புதிய சேவைகள்!


ஆசிரியர்கள் கூட்டுறவு நாணய சிக்கன சங்கத்தின் ஒரு நொடியில் கடன் தொகை பிடித்தம் கணக்கீடு-Teachers Society Loan Calculator

Teachers Society Loan Calculator - Mr S.Vinoth Kumar

*ஒரு நொடியில் கடன் தொகை பிடித்தம் கணக்கீடு* செய்யும் வகையில் அனக்காவூர் ஆசிரியர்கள் கூட்டுறவு நாணய சிக்கன சங்கத்தின் உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு.... மேற்கண்ட *எக்ஸல்* பதிவினை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு

தமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பது குறித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை அளித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு ஒரு நாள் திறன் ஆங்கில திறன் மேம்பாட்டு பயிற்சி - CEO செயல்முறைகள்!

Tuesday, October 30, 2018

அரசு பள்ளிகளில் 200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை நீக்க முடிவு...

ஆசிரியர் பணியிடங்கள் ரத்து : இயக்குனரகம் புது உத்தரவு

சென்னை: அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், மாணவர் குறைவாக உள்ள இடங்களில், ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

விபத்தில்லாத தீபாவளி பள்ளிகளுக்கு அறிவுரை

விபத்தில்லாத தீபாவளி பள்ளிகளுக்கு அறிவுரை
சென்னை: பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் முறைகள் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்ட, பள்ளி கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

பிளஸ் 2 துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை: பிளஸ் 2 துணை தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன.

சத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு தோல்வி

Teacher's Work Done Register

C,D Grade Students - Action Plan Record - General Format


SSLC-10th Science Practical - Study Materials

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 31-10-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள்:76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 தீபாவளி பரிசாக வழங்கப்படும்... முதல்வர் அறிவிப்பு

நாளை (அக்.31-ம் தேதி) முதல் ஏ.டி.எம்.மில் ரூ.20 ஆயிரம் தான் எடுக்க முடியும்- எஸ்.பி.ஐ.,

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க 110 வீடியோக்களின் தொகுப்பு PDF வடிவில்

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தினை வளர்க்கும் வகையிலும் அறிவியல் சார்ந்த பல ஐயங்களை போக்கும் வகையிலும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்களை தொகுத்து வழங்கியுள்ளேன்.

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க 10 ஆலோசனைகளைச் சொல்லும் பள்ளிக் கல்வித் துறை!

நவ-5ம் தேதி நடைபெற இருந்த சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

"பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் சுகாதாரம் காப்போம்" - விழிப்பு உணர்வு சுற்றுலாவில் மாணவர்கள் உறுதிமொழி


ஊட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்பு உணர்வு சுற்றுலாவில், ``மாணவர்கள் தங்கள் வீட்டருகே வசிப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என ஆட்சியர் பேசினார்.

12ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

Bio - Chemistry படித்த மாணவர்களுக்கு B.Ed சேர்க்கை நிராகரிப்பு - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் விளக்கம்!

போதிய இடவசதி இல்லாததால் வகுப்பறைகளில் செயல்படும் கல்வி மாவட்ட அலுவலகங்கள்

தமிழகத்தில் புதிதாக கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அதற்குரிய அலுவலகங்கள், போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வரை வியப்பில் ஆழ்த்திய தொடக்கப்பள்ளி மாணவர்கள்

 புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி நேற்று துவக்கி வைத்தார்.

01.01.18 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை ஆசிரியராகபதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் இறுதி திருத்திய பெயர் பட்டியல்

ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: மாணவர்களுக்கு சத்துணவு சமைத்த ஆசிரியைகள்; பொதுமக்கள் பாராட்டு; ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

தினமும் 5 நிமிடங்கள் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்தாலே,நாம் வேறெந்த உடற்பயிற்சியும் செய்யத் தேவையில்லை.

பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம்.

கல்வித்துறை சீர்திருத்தத்தில் குளறுபடி டி.இ.ஓ.,அலுவலகத்திற்கு கூடுதல் சுமை

தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்த நர்சரி பள்ளிகளாகும் அங்கன்வாடி மையங்கள்

தமிழகத்தில் தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்த 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக மாறுகின்றன.

நவ.12, 13ம் தேதிகளில் நேர்முக தேர்வு 1,101 சத்துணவு பணிக்கு 13,498 பேர் விண்ணப்பம்

சேலம் மாவட்டத்தில் 1,101 சத்துணவு பணிகளுக்கு 13,498 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் வரும் நவம்பர் மாதம் 12மற்றும் 13ம்தேதிகளில் நடக்கிறது.

இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தல்

குரூப் 1 தேர்வு தொடர்பாக, இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவுறுத்தியுள்ளது.

2019 - அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு - பொங்கலுக்கு ஒன்பது நாள் விடுமுறை????

தமிழக அரசு, 2019ல், நடப்பு ஆண்டை போல, 23 நாட்களை, பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.

கற்பித்தலில் தொழில்நுட்பம் - கட்டுரை!

கற்பித்தலில் தொழில்நுட்பம்!  
                 அண்மையில் தமிழ்நாட்டில் பரவலான கவனத்தைப் பெற்ற  ஒரு துறையாகப் பள்ளிக்கல்வித்துறை திகழ்கிறது.

அறிவியல்-அறிவோம்: கொசுவர்த்தி சுருள் எச்சரிக்கை.

கொசுக்களை விரட்ட பெரும்பாலான மக்கள் கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துகிறார்கள். கொசுவர்த்தி சுருள் அலெத்ரின், ஈஸ்பயோத்ரின் போன்ற செயற்கையான வேதிப்பொருட்களால் செய்யப்படுகிறது. இந்த கொசுவர்த்தி சுருளை மணிக்கணக்காக பூட்டிய அறைக்குள் எரியவிடும் போது தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். இது ஒரு எச்சரிக்கை மணி. இந்த நிலையிலே கொசுவர்த்தி கொளுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.

Monday, October 29, 2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் -30-10-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

பள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல்


Image result for TV
எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.

பொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரையிலான, பொது தேர்வு வினாத்தாள் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.

மே, 19ல், ஜே.இ.இ., தேர்வு

'பிளஸ் 2 மாணவர்கள், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு' தேர்வு, மே, 19ல் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் 2,250 ஊழியர்கள் நியமனம்

இளநிலை உதவியாளர், கள உதவியாளர் ஆகிய பதவிகளில், 2,250 பேரை நியமனம் செய்வதற்கான, தேர்வு குறித்த அறிவிப்பை, மின் வாரியம் விரைவில் வெளியிட உள்ளது.

ஆன்லைன் மனு: அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கம்

ஆன்லைன் முறையில், மனு அளிக்கும் வசதியை, விரைவில், அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது.

கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம்

'அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியில் சேர, இனி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

2019 - அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக அரசு, 2019ல், நடப்பு ஆண்டை போல, 23 நாட்களை, பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு முதல் நாள் அரசு விடுமுறை அறிவிப்பு

சென்னை: 'தீபாவளிக்கு முதல் நாளான, நவம்பர், 5ம் தேதி விடுமுறை நாள்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, அரசுஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது.

அரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் கல்வியில் தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் புகுத்த வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா

புதுக்கோட்டை,அக்.29 : தமிழக கல்வித்துறையும் ,மைக்ரோசாப்ட் நிறுவனமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி கணினி வளங்களை கையாண்டு இணைய வழியில் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறார்கள்.

*நவம்பர் 5 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை -தமிழக அரசு அறிவிப்பு*

*தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தீபாவளிக்கு முந்தைய தினமான 05/11/2018 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை*

*இணை இயக்குனர்கள் மாறுதல் விவரம்*

*திரு நரேஷ்* --ஆசிரியர் தேர்வு வாரியம்

*திரு நாகராஜ முருகன்*-- பணியாளர் தொகுதி JD(P)

Flash News: 5.11.2018 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி அறிமுகம் செய்ய கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மாவட்ட ஆட்சியர் IAS பணிக்கு அடுத்த நிலையில் இருக்கும் டாக்டர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க முடியாது என மறுத்த தமிழக அரசு...!!


GENUINENESS - ALL UNIVERSITY FEES IN PDF

TRB சிறப்பாசிரியர் தேர்வு - தமிழ் வழிச் சான்று விவகாரம் முதலமைச்சர் தனிப் பிரிவில் கோரிக்கை மனு!

FLASH NEWS-2019- ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அரசாணை வெளியீடு -தமிழக அரசு அறிவிப்பு

31.10.2018 "சர்தார் வல்லபாய் படேல்" பிறந்தநாள் - காலை வழிபாட்டின் போது உறுதிமொழி எடுக்க உத்தரவு - உறுதிமொழி இணைக்கப்பட்டுள்ளது

தொடக்கப்பள்ளிகளில் மழலையர்கள் வகுப்பு கால அட்டவணை அறிவிப்பு!

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி -மத்திய கல்வி உதவித்தொகை திட்டம் - 2018-19 (தேர்வு 2017)- தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு (National Means-cum-Merit விண்ணப்பங்களை Scholarship Scheme) -மாணவர்களின் இணையதளத்தில் பதிவேற்றுதல் - சார்பு

சைனிக் பள்ளியில் மாணவிகள் : இந்திய வரலாற்றின் புதிய மைல் கல்..

மிசோரம் மாநிலத்தில் உள்ள சைனிக் பள்ளியில் 6 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!!!

Sunday, October 28, 2018

1st standard - Term 2 - Tamil And English very useful Worksheet with QR Code!

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் பணித்தாள்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும் : பள்ளிக்கல்வி துறை புதிய முயற்சி

தமிழகம் முழுவதும், 2,000 அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., -- யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.தமிழகத்தில், பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்களை அமைச்சர், செங்கோட்டையன் ஏற்படுத்தி வருகிறார்.

10th Standard - Maths - PTA Centum Score Book - School Education [ Tamil & English Medium ]

'நீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்

'மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, வரும், 1ம் தேதி துவங்குகிறது.

2,000 அங்கன்வாடிகளில் கே.ஜி., வகுப்புகள் : பள்ளிக்கல்வி துறை புதிய முயற்சி

தமிழகம் முழுவதும், 2,000 அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., -- யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.தமிழகத்தில், பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்களை அமைச்சர், செங்கோட்டையன் ஏற்படுத்தி வருகிறார்.

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை

கோபி: ''பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

சி.பி.எஸ்.இ., தேர்வு தேதி இந்த வாரம் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ., தேர்வுகள், வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாகவே நடத்தப்பட உள்ளன. இதற்கான கால அட்டவணை, இந்த வாரம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஜன்னலை மூடி வையுங்க! : டில்லி மக்களுக்கு அறிவுரை

புதுடில்லி: காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டில்லி மாநகரில், 'ஜன்னல்களை மூடி வையுங்கள்; 'மாஸ்க்' எனப்படும், மூக்கை மூடும் துணிகவசம் அணியுங்கள்' என, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் எல்.கே.ஜி. தொடங்கத் திட்டம்: செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து மழலையர் பாடத்திட்டம் (எல்.கே.ஜி.) கற்பிக்க முதல்வரிடம் ஒப்புதல் பெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

சி.பி.எஸ்.இ., தேர்வு தேதி இந்த வாரம் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ., தேர்வுகள், வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாகவே நடத்தப்பட உள்ளன. இதற்கான கால அட்டவணை, இந்த வாரம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'குரூப் - 4' தேர்வு: சான்றிதழ் பதிவு விபரம் அறிவிப்பு

சென்னை: 'குரூப் - 4' தேர்வில், சான்றிதழ் பதிவு செய்தவர்களின் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.

நீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்

சத்துணவு ஊழியர்கள், 'ஸ்டிரைக்' பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு மையங்களின் சாவியை பெற்று, சத்துணவு சமைத்து, மாணவர்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட அறிவுறுத்தல்

Flash News : நாளை முதல் பள்ளிகளில் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக மாணவர்களுக்கு சத்துணவு - ஆணை வெளியீடு

School Morning Prayer Activities - 29.10.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

ஜாக்டோ ஜியோ- இன்றைய உயர்மட்ட குழு கூட்ட முடிவுகள்- பத்திரிக்கை செய்தி வெளியீடு


ஆசிரியர்களுக்கும் லேப்டாப்: அமைச்சர் தகவல்

கோபி அருகே அளுக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 62 பயனாளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று விவசாய கடன் வழங்கினார்

DEE PROCEEDINGS- அரசு உதவிபெறும் பள்ளிகள் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்-2009 ல் வகுக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கண்டறியப்பட்டுள்ள ஆசிரியரின்றி உபரி காலிப்பணியிடங்கள் அரசிற்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது பதவியில் இருப்பவர்கள்(Present Incubent) ஒய்வு பெற்ற பிறகு மீண்டும் நிரப்பக்கூடாது - தொடக்கக்கல்வி இயக்குநர் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்ய அறிவுறுத்தியது-சார்பு

பகுதி நேர M.Phil, P.hd படிப்புகளுக்கு கட்டுப்பாடு: தாமத அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

பகுதி நேர ஆய்வு படிப்புகளில் சேர, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Samagra Shiksha - New School Visit Format ( Primary And Upper Primary )

மொபைல் போன் எமன் :-அமைச்சர் எச்சரிக்கை!


01.06.2009 க்கு முன்னர் தேர்வு செய்யப்பட்டு பின்னர் நியமிக்கப்பட்ட தட்டச்சு பணியாளர்களுக்கு 11.10.2018 ல் 1.86 ஆல் பெருக்கி வழங்க உத்தரவு....

DEE PROCEEDINGS- அரசு உதவிபெறும் பள்ளிகள் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்-2009 ல் வகுக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கண்டறியப்பட்டுள்ள ஆசிரியரின்றி உபரி காலிப்பணியிடங்கள் அரசிற்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது பதவியில் இருப்பவர்கள்(Present Incubent) ஒய்வு பெற்ற பிறகு மீண்டும் நிரப்பக்கூடாது - தொடக்கக்கல்வி இயக்குநர் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்ய அறிவுறுத்தியது-சார்பு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அனைத்து சங்கக ளுடன் இணைந்து போராட தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் -தீர்மானம் நிறைவேற்றம்

Friday, October 26, 2018

அறிவியல் அறிவோம் -உலகிலேயே மிகப் பெரிய பறவை எது?

Image result for அறிவியல் அறிவோம்

3 நிமிடத்தில் 130 திருக்குறளை ஒப்பித்த மாணவிக்கு அமைச்சர் பாராட்டு!

திருவண்ணாமலையில் ஆசிரியர் கண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி - நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்...


திருவண்ணாமலையில் ஆசிரியர் கண்ணன் மீது  தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும்,

வரலாற்றில் இன்று 27.10.2018

புதுப்புது வழிமுறைகள் 'வாயிலாக மத்திய பாடத்திட்டத்தையும் மிஞ்சுவோம்-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

மாவட்ட அறிவியல் மையத்தில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க மற்றும் அறிவியல் மாதிரிகள் செய்முறை பயிற்சி

தீபாவளி விடுமுறை எத்தனை நாள்: ஆசிரியர்கள் தவிப்பு

தீபாவளி பண்டிகை, வரும், 6ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பள்ளி விடுமுறை எத்தனை நாட்கள் என, தெரியாமல், அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.

1 லட்சம் குழந்தைகள் மாற்றம்

தமிழகம் முழுவதும், இரண்டரை வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து பள்ளிகளும் இன்று இயங்கும்

சென்னை, 'தமிழகம் முழுவதும், அனைத்து பள்ளிகளும் இன்று இயங்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் பாதிப்பு பள்ளிகளில் கணக்கெடுப்பு।

சென்னை, :பள்ளிகளில், டெங்கு மற்றும் காய்ச்சல் பாதித்த மாணவர்களை கணக்கெடுக்குமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல்.கே.ஜி., பாட திட்டம் கருத்து கூற அவகாசம்

சென்னை, :எல்.கே.ஜி., பாடத் திட்டம் குறித்து, பொதுமக்கள் கருத்துகளை கூறுவதற்கான அவகாசம், மூன்று நாட்களில் முடிகிறது.

டில்லியை தொடர்புகொள்ள பள்ளிகளுக்கு தடை: சி.பி.எஸ்.இ., வாரியம் அதிரடி அறிவிப்பு

'பாடத்திட்டம், தேர்வு தொடர்பாக, டில்லி அலுவலகத்துக்கு வராமல், மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ள வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

'ஸ்மார்ட்' வகுப்பு திட்டம் ஏழாண்டாக இழுத்தடிப்பு புதிய இயக்குனர் செயல்படுத்துவாரா?

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கு புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டங்கள் நடைமுறைக்கு வருமா என, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

சிறப்பாசிரியர் சான்றிதழ்:

சிறப்பாசிரியர் பணி நியமனத்தில், சான்றிதழ்கள் சரிபார்க்கும் பொறுப்பை, முதன்மைக் கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம் ஒப்படைக்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

'குரூப் - 1' தேர்வு முடிவு எப்போது? ஓர் ஆண்டாக தேர்வர்கள் காத்திருப்பு

துணை கலெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான, 'குரூப் - 1' தேர்வு நடத்தி, ஓராண்டு முடிந்தும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

புற்றுநோய் செல்களை விரைவில் அழிக்க இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க

Image result for FOOD]
தினமும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும் அதனை எளிதில் குணமாக்கலாம்.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!