இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

எதிர்கால இந்தியாவை உருவாக்கும் மாணவர்களுக்காக சிறப்பான கல்வியை தமிழக அரசு வழங்கி வருகிறது என்று காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.