திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.


ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்திஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  கூட்டமைப்பான ஜாக்டோஜியோ சார்பில் கடந்த சிலநாட்களுக்கு முன் சென்னையில் போராட்டம் நடைபெற்றதுபுதியஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த வேண்டும்ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும்இருபத்தி ஒரு மாதகால ஊதியக்குழுவில் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,                                                                                  5 ஆயிரம் அரசுபள்ளிகளை மூடுவது உடனடியாக கைவிட வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அணி அணியாக வந்தஅவர்கள்சேப்பாக்கத்தில் இருந்து பேரணியாகச் சென்றுதலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர்அப்போதுதடையை மீறி முற்றுகையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர்தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

*இதனையடுத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம்தாற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதுஅடுத்தகட்ட போராட்டம்குறித்து பிறகு அறிவிக்கப்படும் என அந்த அமைப்பின் நிர்வாகிகள்தெரிவித்தனர்இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி வரும் நவம்பர் 27-ம் தேதி முதல் காலவரையற்றவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ ஜியோகூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சேலத்தில் கூட்டாகதெரிவித்துள்ளனர்.
Image may contain: one or more people and crowd


Image may contain: one or more people and crowd