*தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தீபாவளிக்கு முந்தைய தினமான 05/11/2018 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை*


இவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் *10/11/2018* *சனிக்கிழமை* அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது