தமிழகத்தின் கிராமப்புற பள்ளிகளுக்கு நவீன வசதிகளை உருவாக்கித்தர நூற்றுக் கணக்காணோர் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

"ஊர்கூடி தேர் இழுப்பதை போல" அனைவரும் இணைந்து கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரமான உயர்கல்வியை வழங்குவோம்.