திருவண்ணாமலையில் ஆசிரியர் கண்ணன் மீது  தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும்,

ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் என தனியாக பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக  இயற்றி  நடைமுறைபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் 26:10:18 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...