தமிழகம் முழுவதும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் 4399 இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

பலத்த மழை பொழியும் மாவட்டங்களில் விடுமுறை விடுவது பற்றி அந்தந்த மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்