தொடர் மழையால் திருவாரூர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவு


கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவு

1.திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..

ஆனால் ஆசிரியர்கள்  பள்ளி சென்று இதர பணிகளை செய்ய வேண்டும்.- ஆட்சியர்
2.சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
3.புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

4.கடலூர்  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை -தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

5.நாகை    -  பள்ளிகளுக்கு விடுமுறை (NEW)