சமூக அறிவியல் சார்ந்த மாணவர்களின் அறிவினை வளர்க்கும் 125 வீடியோக்களை தொகுத்து வழங்கியுள்ளேன். தங்கள் மாணவர்களுக்குத் தேவையான வீடியோக்கள் அனைத்தும் இங்கே இருக்கும். மாணவர்களுக்கு தேவையான எண்ணிலடங்கா வீடியோக்கள் இங்கே ஒரே தொகுப்பாக...ஞா.செல்வகுமார் திருப்புட்குழி