Friday, November 30, 2018

பள்ளிகளில் பிற மொழி பயிற்சி மத்திய அரசு உத்தரவு

Image result for other language pic
புதுடில்லி, 'பள்ளிகளில், தமிழ், ஹிந்தி உள்பட, ஐந்து மொழிகளில் பயிற்சி தர வேண்டும்' என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.

'நீட்' தேர்வுக்கு அவகாசம் பள்ளிகளுக்கு அறிவுரை

சென்னை, டிச. 1-'நீட் தேர்வுக்கான கூடுதல் அவகாசத்தை பயன்படுத்தி, மாணவர் பதிவை அதிகப்படுத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

மழலையர் வகுப்புக்கு மார்ச்சில் அட்மிஷன் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளிகளில், 'கே.ஜி.,' வகுப்புகள், 2019 ஜூனில் துவங்க உள்ளதால், மார்ச்சில், குழந்தைகளை சேர்க்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

காலவரையற்ற வேலை நிறுத்தம் கல்வித் துறை சங்கம் பங்கேற்காது

மதுரை, :''பல்வேறு சங்கங்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழ்நாடு கல்வித் துறை அலுவலக பணியாளர் சங்கம் பங்கேற்காது,'' என, மாநில தலைவர் துரைப்பாண்டியன் தெரிவித்தார்.

ஆசிரியர் விகிதம் பின்பற்றாத பள்ளிகள் 'நோட்டீஸ்' அனுப்ப கல்வி துறை முடிவு

ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் கேட்க, மெட்ரிக் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

பல பள்ளிகளுக்கு இன்று வேலை நாள்


டிச., 4 முதல் மீண்டும் கன மழை!

பத்து நாட்கள் இடைவெளிக்கு பின், வரும், 4ம் தேதி முதல், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில், கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, நவ., 1ல் துவங்கியது.

வருகை பதிவுக்கு 'செயலி' கட்டாயம்

சென்னை, 'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளும், மாணவர்கள் வருகை பதிவுக்கு, 'ஆன்ட்ராய்டு ஆப்' பயன்படுத்த வேண்டும்' என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.12.2018

பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்

One Day Training (01.12.2018) For All HM's - CEO Proceedings

CPS ரத்து செய்ய EXPERT COMMITTEE - ஆந்திர அரசு அரசாணை வெளியீடு

*ஜாக்டோ ஜியோ - அரசு நடத்திய பேச்சுவார்த்தை : முழு விவரம்* 🔥🔥🔥

சென்னையில் தமிழக அரசுடன் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், பேச்சுவார்த்தை நடத்திய அரசு தரப்பு தங்களது கோரிக்கை குறித்து எவ்வித உறுதிமொழியும் தரவில்லை.

முதலமைச்சர் மருத்துவ காப்பீடு 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு


Flash News..*நாளை 01/12/2018 (சனிக்கிழமை ) பட்டதாரி ஆசிரியர்கள் - முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க நடைபெற இருந்த கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இன்று அறிவிப்பு*


☝நேற்று *தலைமைச் செயலக பணியாளர் சங்கத்தின்* அமைப்பினர் உடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரம்.

அரசு பள்ளிகளில் இருந்து 3,700 மாணவர்கள் உட்பட மொத்தம் 14,567 மாணவர்கள் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்!

தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது

  * அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், உதயகுமார் மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் உள்ளிட்டோர் அரசு தரப்பில் பங்கேற்பு.

1-5th TERM-II - SA (60 MARKS) QUESTION PAPER (T/M & E/M)

போலி சான்று மூலம் சேர்ந்த பேராசிரியர்கள் நீக்கப்படுவார்கள்: உயர் கல்வித்துறை அமைச்சர் உறுதி

பல்கலைக்கழகங்களில் போலி சான்றுகள் மூலம் பேராசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் நீக்கப்படுவார்கள் என சேலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

Thursday, November 29, 2018

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிச.7ம் தேதி வரை நீட்டித்தது தேசிய தேர்வு முகமை


பிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வுத் துறை

Image result for internal marks

50 டி.இ.ஓ. காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு அடிப்படையில் கலந்தாய்வு எப்போது ?

பதவி உயர்வு அடிப்படையில் நிரப்ப வேண்டிய, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விரைவில், கலந்தாய்வு நடத்த வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

முகம் பொலிவாக இருக்க சில இயற்கை அழகு குறிப்புகள்.!!!!

பூ, மருதாணி, நகை... இதற்கெல்லாம் ஏன் பள்ளிகளில் கட்டுப்பாடு... விளக்கம்!

Image result for பள்ளி மாணவர்கள்

கல்லீரல் அழிவை 3 அறிகுறிகளை கொண்டு அறியலாம்!

ஒரு மாணவர் படித்தாலும் மானியம் அரசு ஆசிரியர்கள் நிம்மதி

சிவகங்கை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், ஒரு மாணவர் படிக்கும் பள்ளிக்கு கூட மானியம் ஒதுக்கப்பட்டதால், 3,003 பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

சென்னை, ஐந்து தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நீட்டித்துள்ளது.

'இன்டர்னல் மார்க்' கிடையாது

சென்னை,:'பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித் தேர்வர்களுக்கு, இன்டர்னல் மார்க் எனப்படும், அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

'சம்பள பாக்கி வழங்கப்படும்'

சென்னை, 'சுயநிதி பள்ளிகளுக்கான, கட்டண கமிட்டி ஊழியர்களுக்கு, சம்பள பாக்கி ஏதுமில்லை' என, நிர்ணயக் குழு தெரிவித்துள்ளது.

மாவட்டங்களில் தேர்வு அலுவலகம் அடுத்த வாரம் முதல் செயல்படும்

சென்னை, பள்ளி கல்வித்துறை சார்பில், 32 மாவட்டங்களிலும், அரசு தேர்வு துறை அலுவலகம், அடுத்த வாரம் முதல் இயங்க உள்ளது.

வேலுாரில் ஜூன் முதல் குட்டி விமானம் இயக்கம்

வேலுார், ''அடுத்தாண்டு ஜூன் முதல், வேலுாரில் இருந்து, குட்டி விமான சேவை துவங்கப்படும்,'' என, விமான போக்குவரத்து தெற்கு மண்டல நிர்வாக இயக்குனர், ஸ்ரீகுமார் கூறினார்.வேலுார், அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையம், 'உதான்' திட்டத்தில், 90 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

'லோக் ஆயுக்தா' பணிகள் துவக்கம் தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு

சென்னை : தமிழகத்தில், 'லோக் ஆயுக்தா' எனப்படும், மக்கள் நீதிமன்றம் அமைப்பதற் கான ஆயத்த பணிகளை, அரசு துவக்கி உள்ளது. இதற்கான விதிமுறைகள் மற்றும், 26 பணியிடங்களை உருவாக்கி, அரசாணை வெளியிட்டு உள்ளது.

வேலை நிறுத்தம் கிடையாது

சென்னை, 'பல்வேறு சங்கங்கள் அறிவித்துள்ள, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது' என, அதன் மாநில தலைவர், சண்முகராஜன் தெரிவித்தார்.

டிஜிட்டல்,மாறுங்க,மத்திய அரசு,அறிவுறுத்தல்

சென்னை : போக்குவரத்து சார்ந்த ஆவணங் களை, பயனாளிகள், 'டிஜிட்டல்' வடிவில் காட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்தும்படி, மாநில அரசுகளை மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

நீட் தேர்வுக்கு அவகாசம் தமிழக அரசு கோரிக்கை

புதுக்கோட்டை, ''கஜா புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மத்திய அரசிடம் கால அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது,

School Morning Prayer Activities - 30.11.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்

Useful English Websites - For Teacher's


Image result for educational web sites

TNPSC - அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

SSA - SPD Proceedings - Basha Sangam - New Linguistic Literacy Scheme For All Schools - Instruction & Guide Lines

SPD - Mobile Attendance App - ஆசிரியர்கள் வருகை பதிவை கண்காணிக்க CEO, DEO, DC - களுக்கு இயக்குநர் உத்தரவு

TNPSC - DEO Exam Syllabus - 2018

மழை விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் - தஞ்சை ஆட்சியர்..!

கனமழை பெய்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

TNPSC - DEO - EXAM - ADVERTISEMENT...2018


ஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு

ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.

மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை,பட்டதாரி மற்றும் உதவி தலைமையாசிரியர்களின் பாடவேளைகள் எத்தனை?? RTI பதில்

2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் (RL LEAVE)

நான்கு வருடங்களில் இனி உயர்நிலை ஆசிரியர் ஆகலாம்...


25 வயதிற்கு மேற்பட்டவர்களும் 'நீட்' தேர்வு எழுதலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

DGE-மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள்-மார்ச் /ஏப்ரல் 2019 - மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்கள் - தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்றல் -குறித்து.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், ஒரு வாரம் அவகாசம் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் ஆணை !

இடஒதுக்கீடு இல்லாதவர்களும் 30 வயது வரை நீட் தேர்வு எழுதலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு இல்லாதவர்கள் 25 வயது வரை நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால் பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதலாம்.. 

Flash news.NMMS Exam post postponed to 15 DEC 18

Jacto.jeo strike notice released....

*FLASH NEWS:ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.*


Wednesday, November 28, 2018

இன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: சற்றுமுன் அதிரடி உத்தரவு!


Today Rasipalan 29.11.2018

Image result for rasipalan

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்?: கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு

தமிழகத்தில் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க சமக்ரசிக்ஷா நடவடிக்கை எடுத்துள்ளது.

கஜா புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது சேமிப்பை வழங்கிய அரசுப் பள்ளி ஏழைக் குழந்தைகள்

வரலாற்றில் இன்று 29-11-2018

நவம்பர் 29 (November 29) கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.

அறிவோம் அறிவியல் -வவ்வாலுக்குக் கண் தெரியாவிட்டாலும் எப்படி எதன் மீதும் மோதாமல் பறக்கிறது?

கஜாபுயலுக்கு நிவாரணம் வழங்கிய மதுரை தொலைதூர இயக்கத்தில் B.Ed பயிலும் திருச்சி மைய 19 A Batch ஆசிரியர்கள்....


பூ சூடவும், கொலுசு போடவும் தடை!

 பூ சூடவும், கொலுசு போடவும், தடை!

'கஜா மாவட்டங்களில் தேர்வுகள் ரத்தாகாது'

தஞ்சாவூர், :''கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பில்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஒத்திவைத்த தேர்வுகள் 9ம் தேதி நடைபெறும்

சிதம்பரம்:கஜா புயல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் தேர்வுகள், டிச., 9ல் நடக்கின்றன.

தொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி

கோவை, : பாரதியார் பல்கலையில், மூடப்பட்ட தனியார் தொலைதுார கல்வி மையங்களுக்கு, 2018- - 19ம் ஆண்டில் மாணவர் சேர்க்கையை அனுமதித்து, சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை

சென்னை, : 'அரசு அலுவலக வளாகங்களில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ தடை விதிக்க வேண்டும்'

ஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை

சென்னை :அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுகிற மறுநாள், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டால், ஓய்வு பெற்றவர்களுக்கும், அதை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.1.13 கோடி ஒதுக்கீடு

சென்னை, அங்கன்வாடி மையங்களில், குடிநீர் வசதியை மேம்படுத்த, 1.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 'சர்வே'க்கு தடை

பிளஸ் 2 துணை தேர்வு மறுமதிப்பீடு, 'ரிசல்ட்

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-29-11-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 93
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

SCHOOL TEAM VISIT குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!

B.Tech ( Information Technology ) B.Ed (Physical Science ) முடித்த ஒருவர் TET தேர்வில் தாள் 2 எழுதலாமா ? & கணினி தேர்வு எழுதலாமா ? CM -CELL -REPLY

ஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.

 *JACTTO*     *GEO*
இன்று (28.11.18) திருச்சியில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மாநில

ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்.

சிறப்பாசிரியர்கள் நேரில் அழைத்து திடீர் ஆய்வு

தமிழகத்தில் 2012ம் ஆண்டு கல்வித்துறையில் பணியில் சேர்ந்த சிறப்பாசிரியர்களின் சான்றிதழ்களில் போலி உள்ளதா என்பது குறித்து அவர்களை நேரடியாக அழைத்து திடீர் ஆய்வு செய்தனர்.

TNOU - Application For Genuineness

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ( கணித ) ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு? CM CELL Reply!

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை

கஜா' புயல் நிவாரண பணிகளுக்காக டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஒத்திவைக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பு இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்

2018-19-ம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டு

கலந்தாய்வு செய்தி-அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 29.11.2018 அன்று காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறும் & தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் அவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்யும் பணியைத் துவங்கினார்..... நன்றிகளும் பாராட்டுகளும்.....

தலைமையாசிரியர் கவனத்திற்கு : தனியார் அமைப்பினர் மாணவர்களை சந்திக்க தடை - CEO சுற்றறிக்கை!

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான 5 கேள்விகளுக்கு TRB வழங்கியுள்ள RTI பதில்

Tuesday, November 27, 2018

வருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் மோடி


புதுடில்லி:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அறிமுகத்தை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, வருமான வரி சட்டத்தில், சீர்திருத்தம் செய்ய தயாராகி வருகிறது.

'நீட்' தேர்வு பதிவு: இரண்டு நாட்களே அவகாசம்

சென்னை,: 'நீட்' தேர்வு பதிவுக்கு, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளதால், மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும்படி, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிகள் சேதம்ரூ.35 கோடி தேவை

புயலால் சேதம் அடைந்த, பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட, அரசு கட்டடங்கள் புனரமைப்பு பணிக்கு, அரசிடம், 35 கோடி ரூபாயை, பொதுப்பணித் துறை கேட்டுள்ளது.

சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை புயல் நிவாரணத்திற்கு அளித்த மாணவி

சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை புயல் நிவாரணத்திற்கு அளித்த மாணவி

பள்ளி கட்டண கமிட்டிக்கு எட்டு மாதம் சம்பளம் பாக்கி

சென்னை :சுயநிதி பள்ளிகளுக்கான, கட்டண கமிட்டி ஊழியர்களுக்கு, எட்டு மாதங்களாக, சம்பளம் வழங்காததால், கட்டண கமிட்டியின் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்

 ஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்
 ஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, 'கிடுக்கிப்பிடி'

கோவை, :'ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, தடையின்மை சான்றுக்கான விண்ணப்பங்கள், போதிய கால அவகாசமின்றி அனுப்பினால், ஏற்கப்படமாட்டாது' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை தாக்கல்

சென்னை, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த, வல்லுனர் குழு நேற்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

டிச. 3ல் குரூப் - 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை, குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, டிச., 3 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் நடக்க உள்ளதாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 28-11-2018

Image result for tn morning prayer for school assembly

DGE - NMMS தேர்வு கண்கணிப்பு ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன? - புதிய அறிவுரைகள் - இயக்குநர் செயல்முறைகள்

Flash News : SPD Proceedings - 15 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளுக்கும் SG/MG - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளி மானியம் 1-14 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு - பள்ளி மானியம் ரூ -12,500 விடுவித்தல் - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

எடுப்பார் கைப்பிள்ளையா ஆசிரியர்கள்? - மனதை உருக்கும் Whatsapp கட்டுரை!

வருத்தப்படும் வாத்தியார் சங்கம் - மனதை உருக்கும் Whatsapp கட்டுரை!
எடுப்பார் கைப்பிள்ளையா ஆசிரியர்கள்?
பெயர்: xxxx
வகுப்பு : 12
வயது: 18
பள்ளி .. அரசு மேல்நிலைப் பள்ளி,xxxx

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

8-ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்!

8th Std - January - 2019Public Examination - Online Application

இதுவரையில் பள்ளிக்கே செல்லாதவர்கள் அல்லது 8ஆம் வகுப்பு முடிக்காதவர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை ஜனவரி மாதத்தில் 8ஆம் வகுப்பிற்குப் பொதுத்தேர்வு வைக்கப்படுகிறது. மற்றும் ஏற்கனவே 8ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதி Fail ஆனவர்களுக்கும் Application போட வாய்ப்பளிக்கப்படுகிறது.

SPD PROCEEDINGS-SSA GRANTS THIS YEAR FOR THOSE SCHOOLS LESS THAN 15 STUDENTS RS.12500/-

NMMS EXAM 2018 - CUSTODIAN APPOINTMENT - REG

FLASH NEWS-அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்

Monday, November 26, 2018

அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதனை ஒரே நேரத்தில் 5.50 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு


அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று, பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 5.50 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் உறுதிமொழி ஏற்றனர்.

TNPSC - குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்


சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அடுத்த 3 மாதங்களில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

TET, TRB முறைகேட்டை தடுக்க ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய புதிய முறை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அடுத்த 3 மாதங்களில் 500 பள்ளிகளில்
‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

school morning prayer activities - 27.11.2018

Image result for school morning prayer

15 dangerous mobile apps you should uninstall right away - உங்கள் மொபைலில் இந்த அப்ளிகேசன் இருந்தால் உடனே uninstall செய்துகொள்ளுங்கள்...

250 ஆசிரியர்கள் கைது

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடந்த அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 250 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

DEE PROCEEDINGS-அரசு / நகராட்சி/ஊராட்சி ஒன்றிய / நிதியுதவிப் பள்ளி தொடக்கக் கல்வி அனைத்து வகை ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல துறை அனுமதி கோரும் கருத்ததுருக்கள் - சார்ந்து

புத்தக பையின் அதிகபட்ச எடை வரம்பு!

1 - 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கிடையாது

புதுடில்லி: 'பள்ளிகளில், 1 மற்றும் 2ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வீட்டு பாடங்கள் தரக்கூடாது' என, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர், சுபாஷினி, மதுரை முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்புகஜா புயல் நிவாரணம் அரசு ஊழியர் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் தொடர்பான Go 159 date 26-11-2018

3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு..

FLASH NEWS- G.O 159 DATE-26.11.2018- Cyclonic Storm 'GAJA' Willingness to Contribute Oneday's Salary to chief minister public Relief Fund


ஓர் அரசுப்பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் விளிம்பில் இருக்கும் போது பதவி உயர்வு பெறும் நிலையில்,அவரது கீழ் பதவியின் வழக்கமான ஊதிய உயர்வு நாள், ஓய்வு பெறும் நாளுக்கு மறு நாளாக இருப்பின் ,FR 26(A)ன்படி ஊதிய நிர்ணயம் செய்வதற்கு re-option கொடுக்கலாம் என்பதற்கான அரசாணை!!

நாளை (27.11.2018) 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Employment Time Table - 26 November 2018


கனவு ஆசிரியர்கள்


NMMS MODEL EXAM - 2018

Flash News: "நீட் தேர்வு எழுதும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும்"


நீட் தேர்வுக்கு கட்டணம் செலுத்த முடியாத அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக கல்வித்துறை உத்தரவு.....

DECEMBER MONTH DIARY - 2018

1 மற்றும் இரண்டாம் வகுப்புக்கு EVS பாடம் கிடையாது - NCERT Instructions


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரை - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை 

Sunday, November 25, 2018

5 th std Lesson Plan - November last week - All Subjects

வரலாற்றில் இன்று 26.11.2018

Gaja Relief Fund & Things issued by Govt School students

கஜா புயலால் நிவாரணம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க ஜாக்டோ- ஜியோ முடிவு

பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணவர்களின் விவரம் உடனடியாக அனுப்ப உத்தரவு

பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் தனியார் பள்ளி முதல்வர்கள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அறிவியல் விழிப்புணர்வு தேர்வை முதன்முறையாக ஸ்மார்ட் போனில் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்


முதன்முறையாக அறிவியல் விழிப்புணர்வு தேர்வை, ஸ்மார்ட் போனில், அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதினர்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.11.18

கஜா புயல் நிவாரண நிதி வசூலித்த அண்ணன், தங்கை

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!