Image result for gaja

  • நாகை மாவட்டம்  பள்ளி கல்லூரி  விடுமுறை
  • புதுக்கோட்டை மாவட்டம்  பள்ளி கல்லூரி  விடுமுறை
  • மயிலாடுதுறை கோட்டத்தில் நிலைமைகேற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்கலாம்
  • தஞ்சை  மாவட்டம்  (பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு) பள்ளி கல்லூரி  விடுமுறை
  • திருவாரூர் மாவட்டம்  பள்ளி   விடுமுறை - ஆசிரியர்கள் கண்டிப்பாக  பள்ளிக்கு வரவேண்டும் - ஆட்சியர் 
  • திண்டுக்கல்  - கொடைக்கானல் வட்டத்தில்  பள்ளி   விடுமுறை
  • புதுச்சேரி மாவட்டம்  பள்ளி   விடுமுறை