Image result for ரெயின்
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
  • காரைக்கால் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
  • புதுச்சேரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
  • நாகை மாவட்டத்தில் நிவாரணப் பணி நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.